பொன்னகரம்
தோற்றம்
| பொன்னகரம் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | மாதங்கன் |
| தயாரிப்பு | கே. ராஜா ட்ரூ பிலிம்ஸ் |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | சரத்பாபு ஷோபா |
| வெளியீடு | சூலை 4, 1980 |
| நீளம் | 3928 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பொன்னகரம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மாதங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, ஷோபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
[தொகு]- சரத் பாபு
- ஷோபா
- சுருளி ராஜன்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.
| வ. எண் | பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
|---|---|---|---|
| 1 | வாழுகின்ற மக்களுக்கு | கே. ஜே. யேசுதாஸ் | 04.34 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ponnagaram (1980)". screen4screen (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-03-16.
