சின்ன சின்ன வீடு கட்டி
தோற்றம்
| சின்ன சின்ன வீடு கட்டி | |
|---|---|
| இயக்கம் | யுவராஜா |
| தயாரிப்பு | பாக்யம் ராஜ்கண்ணு ஸ்ரீ அம்மன் செர்குயிட் |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | சுதாகர் ஜெயம் |
| வெளியீடு | மார்ச்சு 1, 1980 |
| நீளம் | 3422 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சின்ன சின்ன வீடு கட்டி 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யுவராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், ஜெயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.[1][2] பாடல் வரிகளை கண்ணதாசன், முத்துபாரதி, பூங்குயிலன் ஆகியோர் எழுதியிருந்தனர்.
- பூங்குயிலே பூங்குயிலே - எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன்
- நாக்குல மூக்கில - மலேசியா வாசுதேவன்
- மணக்கோலம் தேடும் கண்கள்
- கண்ணா உன் இராதை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chinna Chinna Veedu Katti - All Songs - Download or Listen Free - JioSaavn" (in அமெரிக்க ஆங்கிலம்). 1978-04-05. Retrieved 2022-04-09.
- ↑ "Chinna Chinna Veedu Katti - EP by L. Shankar & Ganesh on Apple Music" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 1978-04-05. Retrieved 2025-08-19.