கல்யாணக் காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்யாணக் காலம்
இயக்கம்இராபர்ட்
ராஜசேகர்
தயாரிப்புஎம்.கே. கிரியேசன்ஸ்காக
கே. ஆர். கண்ணன்
இசைசங்கர் கணேஷ்
வரிகள்: வைரமுத்து
நடிப்புசுஹாசினி
சனகராஜ்
வெளியீடு23 சனவரி 1982
ஓட்டம்130 நிமிடங்கள்
மொழிதமிழ்
ஆக்கச்செலவுRs 10 இலட்சம்

கல்யாணக் காலம் (Kalyana Kalam) என்பது 1982 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும்.[1] ராபர்ட்-ராஜசேகர் இயக்கி, கே. எம். கண்ணன் தயாரித்த, இப்படத்தில் சுஹாசினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், சனகராஜ் துணைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.[2][3]

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தார்.[4][5][6]

வரவேற்பு[தொகு]

படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது.[7]

குறிப்புகள்[தொகு]

  1. "கல்யாணக் காலம் / Kalyana Kalam (1982)". Screen4screen (in ஆங்கிலம் and தமிழ்). Archived from the original on 6 October 2021. பார்க்கப்பட்ட நாள் 6 March 2022.
  2. "Kalyana Kalam tamil full movie". youtube. பார்க்கப்பட்ட நாள் 2014-03-15.
  3. "Kalyana Kalam". ebay. பார்க்கப்பட்ட நாள் 2014-03-15.
  4. "கல்யாணக் காலம்". Raaga.com. Archived from the original on 24 July 2020. பார்க்கப்பட்ட நாள் 24 July 2020.
  5. https://www.raaga.com/tamil/movie/kalyana-kalam-songs-T0003181
  6. https://gaana.com/album/kalyana-kalam-tamil
  7. https://twitter.com/sshivu/status/1285529497010241536/photo/1

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாணக்_காலம்&oldid=3712372" இலிருந்து மீள்விக்கப்பட்டது