ஆரத்தி எடுங்கடி
தோற்றம்
| ஆரத்தி எடுங்கடி | |
|---|---|
![]() | |
| இயக்கம் | கே. சந்தர்நாத் |
| தயாரிப்பு | ஹெச். முரளி |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | ரகுமான் குஷ்பூ ஜெய்சங்கர் விவேக் அனுமந்து ஜனகராஜ் சந்தானபாரதி வி. கே. ராமசாமி விஜய் பாபு கே. ஜி. சாந்தி லலிதாகுமாரி மனோரமா சுலக்ஷ்னா |
| ஒளிப்பதிவு | கே. தங்கவேலு |
| படத்தொகுப்பு | பி. மோகன்ராஜ் |
| வெளியீடு | சூலை 28, 1990 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஆரத்தி எடுங்கடி இயக்குநர் கே. சந்தர்நாத் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரகுமான், குஷ்பூ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர்கள் சங்கர் கணேஷ். இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 28-சூலை-1990.
