குமரி பெண்ணின் உள்ளத்திலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குமரி பெண்ணின் உள்ளத்திலே
இயக்குனர் ரா. சங்கரன்
தயாரிப்பாளர் எம். சுரேந்திரன்
சுரேந்திராஸ் ஆர்ட்ஸ் இண்டெர்நேஷனல்
இசையமைப்பு சங்கர் கணேஷ்
நடிப்பு பாக்யராஜ்
எம். ஆர். ராதிகா
வெளியீடு நவம்பர் 6, 1980
நீளம் 3877 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

குமரி பெண்ணின் உள்ளத்திலே 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரா. சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், எம். ஆர். ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.