உத்தமி
தோற்றம்
| உத்தமி | |
|---|---|
| இயக்கம் | ஆர். பிரகாஷ் |
| தயாரிப்பு | சியாமளா பிக்சர்ஸ் |
| கதை | உடுமலை நாராயண கவி எம். லட்சுமணன் |
| இசை | டி. பி. ராஜகோபாலன் கே. வி. நாயுடு |
| நடிப்பு | எம். லட்சுமணன் சி. வி. வி. பந்துலு காளி என். ரத்தினம் டி. எஸ். துரைராஜ் டி. பி. ராஜலட்சுமி டி. எஸ் கிருஷ்ணவேணி சி. டி. ராஜகாந்தம் அங்கமுத்து |
| வெளியீடு | 1943 |
| ஓட்டம் | . |
| நீளம் | 16927 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
உத்தமி 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். லட்சுமணன், சி. வி. வி. பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
பாடல்கள்
[தொகு]இப்படத்தில் இடம்பெற்ற சில பாடல்களை புதிய கொலம்பியா இசைத்தட்டுகளில் மதராஸ் சரசுவதி ஸ்டோர்ஸ் வெளியிட்டது:[1]
| பாடல் | பாடியோர் | இசைத்தட்டு இல. |
|---|---|---|
| பணமே என்ன நினைத்தாய் | டி. பி. ராஜலட்சுமி | GE.6075 |
| போலீஸ் வேலைக்கும் போட்டுக்கினே | காளி என். ரத்தினம், சி. டி. ராஜகாந்தம் | GE.6076 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சக்தி மாத இதழ், சனவரி 1944