இதயத் தாமரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இதய தாமரை
இயக்கம்கே. ராஜேஸ்வர்
தயாரிப்புஎம்.வேதா
கதைகே. ராஜேஸ்வர்
இசைசங்கர் - கணேஷ்
நடிப்புகார்த்திக், ரேவதி, நிழல்கள் ரவி, ஜனகராஜ், பிரதீப் சக்தி, வெண்ணிற ஆடை மூர்த்தி, சார்லி, சின்னி ஜெயந்த், டிஸ்கோ சாந்தி, கோகிலா, ஏ.வீரப்பன்
வெளியீடு1990
நாடு இந்தியா
மொழிதமிழ்

இதய தாமரை 1990இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ராஜேஸ்வர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கார்த்திக், ரேவதி, நிழல்கள் ரவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். வைரமுத்துவின் பாடல்களுக்கு சங்கர் - கணேஷ் இரட்டையர்கள் இசை அமைத்திருந்தனர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதயத்_தாமரை&oldid=2703382" இருந்து மீள்விக்கப்பட்டது