கன்னிப்பருவத்திலே
கன்னிப் பருவத்திலே | |
---|---|
இயக்கம் | பி. ஏ. பாலகுரு |
தயாரிப்பு | எஸ். ஏ. ராஜ்கண்ணு ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ராஜேஷ் பாக்கியராஜ் வடிவுக்கரசி |
வெளியீடு | செப்டம்பர் 21, 1979 |
நீளம் | 3891 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கன்னிப் பருவத்திலே 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஏ. பாலகுரு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், பாக்கியராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்[தொகு]
- இராஜேஷ் - சுப்பய்யா
- பாக்யராஜ் - சீனு
- வடிவுக்கரசி - கண்ணம்மா
- ஜி. சீனிவாசன்
- முத்துபாரதி
பாடல்கள்[தொகு]
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை புலமைப்பித்தன், நேதாஜி, பூங்குயிலன் முத்துபாரதி ஆகியோர் எழுதியிருந்தனர்.[1][2]
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "ஆவாரம் பூமேனி" | எஸ். ஜானகி | |||
2. | "பட்டுவண்ண ரோசாவாம்" (ஆண்குரல்) | புலமைப்பித்தன் | மலேசியா வாசுதேவன் | ||
3. | "நடைய மாத்து" | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | |||
4. | "பட்டுவண்ண ரோசாவாம்" (பெண்குரல்) | புலமைப்பித்தன் | எஸ். ஜானகி | ||
5. | "அடி அம்மாடி" | எஸ். ஜானகி |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Kanni Paruvathile". Raaga.com. 3 October 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-10-01 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Kanni Paruvathile". IsaiShop. 13 September 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 13 September 2021 அன்று பார்க்கப்பட்டது.