அந்தஸ்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தஸ்து
இயக்கம்ஆர். தியாகராஜன்
தயாரிப்புசி. தண்டாயுதபாணி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமுரளி
இளவரசி
லட்சுமி
ஜெய்சங்கர்
கவுண்டமணி
ராதாரவி
தேங்காய் சீனிவாசன்
வி. கோபாலகிருஷ்ணன்
ஒளிப்பதிவுவி. ராமமூர்த்தி
படத்தொகுப்புஎம். ஜி. பாலு ராவ்
வெளியீடுசனவரி 14, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அந்தஸ்து இயக்குனர் ஆர். தியாகராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் முரளி, லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ். இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-சனவரி-1985.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "அந்தஸ்து / Anthasthu (1985)" (in en, ta) இம் மூலத்தில் இருந்து 1 March 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230301051425/https://screen4screen.com/movies/anthasthu. 
  2. "Anthasthu". 31 December 1985 இம் மூலத்தில் இருந்து 4 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20190207065318/https://www.jiosaavn.com/album/anthasthu/3Lujv0yjrbg_. 
  3. ஜெயமன்மதன் (27 January 1985). "புதுமைகள் சொல்லிய படக்கதைகள்". கல்கி. pp. 5–6. https://archive.today/20230301050550/https://archive.org/details/kalki1985-01-27/page/n5/mode/2up from the original on 1 March 2023. Retrieved 20 February 2023. {{cite magazine}}: |archive-url= missing title (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தஸ்து&oldid=3788459" இருந்து மீள்விக்கப்பட்டது