கல்கி (இதழ்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![]() | |
இதழாசிரியர் | லஷ்மி நடராஜன் |
---|---|
முன்னாள் இதழாசிரியர்கள் | சீதா ரவி, கி. ராஜேந்திரன், டி. சதாசிவம், கி. கிருஷ்ணமூர்த்தி |
வகை | பல்சுவை |
இடைவெளி | வாரம் ஒரு முறை |
முதல் வெளியீடு | 1941 |
நிறுவனம் | பரதன் பப்ளிகேஷன்ஸ், 47, என்.பி. ஜவாஹர்லால் நேரு சாலை, ஈக்காடுதாங்கல், சென்னை - 600 032. |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
வலைத்தளம் | kalkionline.com |
கல்கி உலகத்தமிழர்களிடையே நன்கு அறியப்பட்ட தமிழ் வார இதழாகும். இது முதன் முதலில் எழுத்தாளர் கல்கி கி. கிருஷ்ணமூர்த்தியால் 1941-இல் ஆரம்பிக்கப்பட்டது. அவருக்குப் பின்னர் டி. சதாசிவம், கல்கியின் புதல்வர் கி. ராஜேந்திரன், புதல்வி சீதா ரவி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர். தற்போது ஆசிரியராக இருப்பவர் கல்கியின் பேத்தி லஷ்மி நடராஜன் ஆவார்.