இளவரசி (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இளவரசி
பிறப்புஇளவரசி
மற்ற பெயர்கள்கல்பனா (தெலுங்கு)
மஞ்சுளா சர்மா (கன்னடம்)
பணிதிரைப்பட நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1983–நடப்பு

இளவரசி ஒரு இந்திய நடிகை ஆவார். கங்கை அமரன் இயக்கி 1983ல் வெளிவந்த கொக்கரக்கோ திரைப்படத்தில் அறிமுகமானார்.[1] தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் கல்பனா எனவும் கன்னட திரையுலகில் மஞ்சுளா சர்மா எனவும் அறியப்படுகின்றார்.

1980களில் வெளிவந்த திரைப்படங்களில் முன்னணி பாத்திரங்களிலும் பின்னர் வெளிவந்த திரைப்படங்களில் துணைப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். தமிழில் சம்சாரம் அது மின்சாரம், ஊமை விழிகள்[2] போன்ற படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகின்றார்.

இளவரசி நடித்த திரைப்படங்கள்[தொகு]

(இப்பட்டியல் முழுமையானதல்ல)

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளவரசி_(நடிகை)&oldid=2715579" இருந்து மீள்விக்கப்பட்டது