மண்ணுக்கேத்த பொண்ணு
தோற்றம்
| மண்ணுக்கேத்த பொண்ணு | |
|---|---|
| இயக்கம் | ஏ . ராமராஜன் |
| தயாரிப்பு | பி. எஸ். வி. ஹரிஹரன் |
| இசை | கங்கை அமரன் |
| நடிப்பு | பாண்டியன் இளவரசி சந்திரசேகர் ஜனகராஜ் கவுண்டமணி ரவி வினு சக்ரவர்த்தி காந்திமதி |
| ஒளிப்பதிவு | கே. எஸ். செல்வராஜ் |
| படத்தொகுப்பு | ஆர். பாஸ்கரன் |
| வெளியீடு | பெப்ரவரி 08, 1985 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மண்ணுக்கேத்த பொண்ணு இயக்குநர் ஏ. ராமராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பாண்டியன், இளவரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 08-பிப்ரவரி-1985.