உள்ளடக்கத்துக்குச் செல்

முந்தானை சபதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முந்தானை சபதம்
இயக்கம்செந்தில்நாதன்
தயாரிப்புவி. சி. என். ஆனந்தன்
இசைசந்திரபோஸ்
நடிப்புயோகராஜ்
மனோரமா
பேபி அஞ்சு
சாதனா
கவுண்டமணி
செந்தில்
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முந்தானை சபதம் 1989-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். யோகராஜ் நடித்த இப்படத்தை செந்தில்நாதன் இயக்கினார்.

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி, மு. மேத்தா ஆகியோர் எழுதியிருந்தனர்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முந்தானை_சபதம்&oldid=4315402" இலிருந்து மீள்விக்கப்பட்டது