தாவணிக் கனவுகள்
Appearance
தாவணிக் கனவுகள் | |
---|---|
இயக்கம் | பாக்கியராஜ் |
தயாரிப்பு | பிரவீனா பிலிம்ஸ் லிமிடட் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிவாஜி கணேசன் பாக்கியராஜ் ராதிகா பாரதிராஜா |
வெளியீடு | செப்டம்பர் 14, 1984 |
நீளம் | 4335 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தாவணிக் கனவுகள் (Dhavani Kanavugal) 1984 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பாக்கியராஜ், ராதிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- பாக்யராஜ் - சுப்ரமணி
- ராதிகா - சுப்ரமணியின் காதலி
- சிவாஜி கணேசன் - கேப்டன் சிதம்பரம்/நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
- இளவரசி
- உமா பரணி- சுப்ரமணியின் தங்கை
- நித்யா- சுப்ரமணியின் தங்கை
- கோகிலா- சுப்ரமணியின் தங்கை
- பிரியதர்சினி- சுப்ரமணியின் சகோதரி (குழந்தை கலைஞர்)
- பூர்ணிமா ராவ்- பாரதிராஜாவின் சகோதரி
- சி. ஆர். பார்த்திபன் - (மணமகனின் தந்தை)
- இரா. பார்த்திபன் - தபால்காரர் பொன்னுசாமி
- மயில்சாமி
- பாரதிராஜா - (விருந்தினர் தோற்றம்)
- ராதா (சிறப்பு தோற்றம்)
- சித்ரா லட்சுமணன் - (விருந்தினர் தோற்றம்)- பாரதிராஜாவிடம் உதவி இயக்குநர்
- டப்பிங் ஜானகி - சுப்ரமணியின் அம்மா
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[2][3]
எண். | பாடல் | பாடகர்கள் | வரிகள் | நீளம்(நிமிடங்கள்:நொடிகள்) |
---|---|---|---|---|
1 | "மாமோய் மாமோய்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வைரமுத்து | 03:38 |
2 | "ஒரு நாயகன்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | வாலி | 05:33 |
3 | "செங்கமலம் சிரிக்குது" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | குருவிக்கரம்பை சண்முகம் | 04:22 |
4 | "வானம் நிறம் மாறும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | முத்துலிங்கம் | 04:14 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "'மிலிட்டிரி சிவாஜி', 'போஸ்ட்மேன் பார்த்திபன்', 'நடிகர் பாக்யராஜ்'; குரு பாரதிராஜாவை இயக்கிய சிஷ்யன் ; 'தாவணிக்கனவுகள்' வெளியாகி 36 ஆண்டுகள்". Hindu Tamil Thisai. 14 September 2020. Archived from the original on 7 June 2021. பார்க்கப்பட்ட நாள் 7 June 2021.
- ↑ "Dhavani Kanavugal (1984)". Raaga.com. Archived from the original on 7 April 2023. பார்க்கப்பட்ட நாள் 7 April 2023.
- ↑ "Dhavani Kanavugal Tamil Film EP Vinyl Record by Ilayaraaja". Mossymart. Archived from the original on 7 April 2023. பார்க்கப்பட்ட நாள் 7 April 2023.