அவசர போலீஸ் 100 (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அவசர போலீஸ் 100 | |
---|---|
![]() | |
இயக்கம் | பாக்யராஜ் |
தயாரிப்பு | எஸ். துரைசாமி |
கதை | பாக்யராஜ் |
இசை | ம. சு. விசுவநாதன் பாக்யராஜ் |
நடிப்பு | பாக்யராஜ் ம. கோ. இராமச்சந்திரன் கௌதமி சில்க் ஸ்மிதா வி. எஸ். ராகவன் |
ஒளிப்பதிவு | வி ராமமூர்த்தி |
படத்தொகுப்பு | ஏ பி மணிவண்ணன் |
கலையகம் | சுதா சினி மூவிஸ் |
விநியோகம் | சுதா சினி மூவிஸ் |
வெளியீடு | 17 அக்டோபர் 1990 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அவசர போலீஸ் 100 என்ற திரைப்படம் பாக்யராஜ் இயக்கி நடித்த தமிழ்ப்படமாகும். இந்தத் திரைப்படத்தில் எம். ஜி. ஆர் முக்கிய கதாப்பாத்திரத்தில் வந்தார். 1990களில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில், 1977ல் எம். ஜி. ஆரை கதாநாயகனாக வைத்து சி வி சீறிதர் இயக்கிய அண்ணா நீ என் தெய்வம் படத்தின் ஏறக்குறைய 4000 அடி திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. அதற்கு தக்கவாறு பாக்யராஜ் கதைக்களம் அமைத்திருந்தார்.
இந்தத் திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இரு பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். அத்துடன் ம. கோ. இராமச்சந்திரன் படத்தில் நடித்த மா. நா. நம்பியார், சங்கீதா (நடிகை) மற்றும் வி. எஸ். ராகவன் மற்றும் சிலர் புதிய திரைப்படத்திலும் நடித்திருந்தார்கள். இந்தத் திரைப்படம் 1994ல் இந்தியில் கோபி கிருஷ்ணா என்ற பெயரில் சுனில் ஷெட்டியால் எடுக்கப்பட்டது.
கதைச் சுருக்கம்[தொகு]
கதைமாந்தர்கள்[தொகு]
Actor | Role |
---|---|
பாக்யராஜ் | ராமு/ வீரசாமி நாயுடு |
ம. கோ. இராமச்சந்திரன் | ராஜூ (Archive Footage) |
கௌதமி | ராஜூவின் காதலி |
சில்க் ஸ்மிதா | ராமுவின் மனைவி |
சங்கீதா (நடிகை) | ராஜூ / ராமுவின் அம்மா |
மா. நா. நம்பியார் | ராஜூ / ராமுவின் அப்பா |
விஜயகுமார் | நம்பியாரின் பங்குதாரர் / வில்லன் |
ஆதாரங்கள்[தொகு]
இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் அவசர போலீஸ் 100 (திரைப்படம்)