உள்ளடக்கத்துக்குச் செல்

அந்த 7 நாட்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்த 7 நாட்கள்
இயக்கம்கே. பாக்யராஜ்
தயாரிப்புபி. எஸ். ஜெயராமன்
ஸ்ரீனி கிரியேஷசன்ஸ்
எம். நாச்சியப்பன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புபாக்யராஜ்
ராஜேஷ்
அம்பிகா
வெளியீடுஅக்டோபர் 26, 1981
நீளம்3962 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அந்த 7 நாட்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ராஜேஷ், அம்பிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படத்தில் குறைந்த எண்ணிக்கையில் பாத்திரங்களைக் கொண்டு இயல்பான திரைக்கதை அமைந்துள்ளது. இது இந்தியில் வோ சாத் தின் என்ற பெயரில் படமாக்கப்பட்டது.[2]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. http://www.imdb.com/title/tt0155500/
  2. http://www.imdb.com/title/tt0086597/
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்த_7_நாட்கள்&oldid=3940811" இலிருந்து மீள்விக்கப்பட்டது