சொக்கத்தங்கம் (திரைப்படம்)
சொக்கத்தங்கம் | |
---|---|
![]() | |
இயக்கம் | பாக்கியராஜ் |
இசை | தேவா |
நடிப்பு | விஜயகாந்த் சௌந்தர்யா பிரகாஷ் ராஜ் கவுண்டமணி செந்தில் உமா |
வெளியீடு | 2003 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
சொக்கத்தங்கம் (Chokka Thangam) 2003 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை பாக்யராஜ் எழுதி இயக்கியுள்ளார். ஜி.வி நிறுவனம் சார்பில் ஜி.வெங்கடேஸ்வரன் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். விஜயகாந்த், சௌந்தர்யா, பிரகாஷ் ராஜ், கவுண்டமணி, செந்தில், உமா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1]
கதை மாந்தர்கள்[தொகு]
வெளியீடு[தொகு]
2003 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "கன்னிப்பருவத்திலே'யில் சேரவேண்டிய விஜயகாந்த் - பாக்யராஜ்; 24 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த 'சொக்கத்தங்கம்' ஜோடி". தி இந்து தமிழ் நாளிதழ். 14 ஜுன் 2020 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|access-date=
(உதவி)
பகுப்புகள்:
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- விஜயகாந்த் நடித்துள்ள திரைப்படங்கள்
- கே. பாக்யராஜ் நடித்த திரைப்படங்கள்
- கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- 2003 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கே.பாக்யராஜ் இயக்கிய திரைப்படங்கள்
- பிரகாஷ் ராஜ் நடித்த திரைப்படங்கள்
- எஸ். எஸ். சந்திரன் நடித்த திரைப்படங்கள்