பாரிஜாதம் (2006 திரைப்படம்)
தோற்றம்
| பாரிஜாதம் | |
|---|---|
| இயக்கம் | பாக்யராஜ் |
| தயாரிப்பு | ஆஸ்கார் ஃபிலிம்ஸ் |
| கதை | பாக்யராஜ் |
| இசை | தரண் |
| நடிப்பு | பிரித்விராஜ் சுகுமாரன் சரண்யா பாக்யராஜ் பிரகாஷ் ராஜ் சீதா ரோஜா செல்வமணி சரத் பாபு |
| ஒளிப்பதிவு | வேணு நடராஜ் |
| நாடு | |
| மொழி | தமிழ் |
| ஆக்கச்செலவு | $500,000[1] |
| மொத்த வருவாய் | $1 million |
பாரிஜாதம் 2006ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரித்விராஜ் சுகுமாரன், சரண்யா பாக்யராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
விமர்சனம்
[தொகு]ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "காட்சிகளாக விரியும் கதையிலேயே காமெடி, காதல், சென்டிமென்ட், சோகம் என அத்தனையும் கலந்து பண்ணியிருப்பது மிக ரசனையான கற்பனை... பாரிஜாதம்... ‘பாக்யராஜ்யம்’!" என்று எழுதி 40100 மதிப்பெண்களை வழங்கினர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1]
- ↑ "சினிமா விமர்சனம்: பாரிஜாதம்". விகடன். 2006-06-25. Retrieved 2025-05-23.