சீதா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சீதா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகையாவார். 1980களில் தன் திரை வாழ்வைத் தொடங்கிய சீதா, பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ்த் திரைப்பட இயக்குனரும் நடிகருமான பார்த்திபனின் மனைவியாவார். அறியப்படாத காரணங்களுக்காக பார்த்திபனுடனான திருமண முறிவை செய்து கொண்டார். தொலைக்காட்சித் தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

திரைத்துறையில்[தொகு]

 • தமிழ் நாடகங்கள்: பெண் (2006), இதயம் (2010)

தெலுங்குத் திரைப்படங்களில்[தொகு]

 • முட்டுல மவய்யா
 • டப்பு எவரிகி செது
 • கங்கோத்திரி
 • வானா
 • இந்திரா
 • ஆர்த்தனடம்

மலையாளத் திரைப்படங்கள்[தொகு]

 • கூடனையும் காட்டு
 • நோட்புக்
 • தன்மந்த்ரா
 • வினோதயாத்ரா
 • கரன்சி
 • கிராண்டுமாசுடர்

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதா_(நடிகை)&oldid=2213686" இருந்து மீள்விக்கப்பட்டது