ரா. பார்த்திபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரா. பார்த்திபன்
இயற் பெயர் ரா. பார்த்திபன்
பிறப்பு இந்தியாவின் கொடி, சென்னை தமிழ் நாடு
தொழில் நடிகர், இயக்குனர்
நடிப்புக் காலம் 1989-தற்போது
துணைவர் சீதா (திருமணமுறிப்பு ஆகியுள்ளது)

ரா. பார்த்திபன் (R. Parthiepan) தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் இயக்குனர் கே. பாக்கியராச்சிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர்.

இயக்கி நடித்துள்ள திரைப்படங்கள்[தொகு]

  • புதிய பாதை (சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது)
  • உள்ளே வெளியே
  • ஹவுஸ்ஃபுல் (சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது)
  • இவன்
  • குடைக்குள் மழை
  • வித்தகன்'

இவர் எழுதியுள்ள நூல்கள்[தொகு]

  • கிறுக்கல்கள் (கவிதை தொகுப்பு)

பங்கு கொண்ட திரைப்படம்[தொகு]

ஆண்டு திரைப்படம் Functioned as குறிப்புகள்
இயக்குனர் தயாரிப்பாளர் நடிப்பு பாத்திரம்
1989 புதிய பாதை ஆம் ஆம் Winner, சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
1990 பொண்டாட்டி தேவை ஆம் ஆம்
தாலாட்டு படவா ஆம்
Engal Samy Ayyappan ஆம்
1991 தையல்காரன் ஆம்
1992 உன்னை வாழ்த்தி பாடுகிறேன் ஆம்
சுகமான சுமைகள் ஆம் ஆம் ஆம்
1993 உள்ளே வெளியே ஆம் ஆம் ஆம்
1994 சரிகமபதநி ஆம் ஆம் ஆம்
1995 புள்ளைகுட்டிக்காரன் ஆம் ஆம் ஆம்
1996 டாட்டா பிர்லா ஆம் ராஜா
1997 பாரதி கண்ணம்மா ஆம் பாரதி Winner, Tamil Nadu State Film Award for Best Actor
வாய்மையே வெல்லும் ஆம்
அரவிந்தன் ஆம்
அபிமன்யு ஆம்
1998 சொர்ணமுகி ஆம்
புதுமை பித்தன் ஆம்
1999 ஹவுஸ்புல் ஆம் ஆம் ஆம் அய்யா Winner, சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
Winner, Tamil Nadu State Film Award for Best Director
Winner, Tamil Nadu State Film Special Award for Best Film
சுயம்வரம் ஆம்
அந்தப்புரம் ஆம்
நீ வருவாய் என ஆம் கணேஷ்
2000 உன்னருகே நான் இருந்தால் ஆம்
காக்கை சிறகினிலே ஆம்
ஜேம்ஸ் பாண்டு ஆம் பாண்டு
உன்னை கொடு என்னை தருவேன் ஆம்
வெற்றி கொடி கட்டு ஆம் முத்துராமன்
சபாஷ் ஆம் சீனு
2001 நினைக்காத நாளில்லை ஆம் அன்பு
நரேந்திர மகன் ஜெயகாந்தன் வக ஆம் தேவசஹயம் மலையாளத் திரைப்படம்
2002 அழகி ஆம் சண்முகம்
இவன் ஆம் ஆம் ஆம் ஜீவன்
2003 காதல் கிறுக்கன் ஆம் சரவணன்
சூரி ஆம் மணிகண்டன்
2004 தென்றல் ஆம் நலங்கிள்ளி
குடைக்குள் மழை ஆம் ஆம் ஆம் வேங்கடகிரிஷ்ணன்
2005 கண்ணாடி பூக்கள் ஆம் சக்திவேல்
2006 குண்டக்க மண்டக்க ஆம் இளங்கோ
பச்சக் குதிர ஆம் ஆம் ஆம் பச்சமுத்து
2007 அம்முவாகிய நான் ஆம் கௌரிசங்கர்
2008 வல்லமை தரையோ ஆம் ஆனந்த்
2010 ஆயிரத்தில் ஒருவன் ஆம் Chola King
அழகான பொண்ணுதான் ஆம் கார்த்திக்
வித்தகன் ஆம் ஆம்

வெளி இணைப்பு[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=ரா._பார்த்திபன்&oldid=1557740" இருந்து மீள்விக்கப்பட்டது