கதை திரைக்கதை வசனம் இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கதை திரைக்கதை வசனம் இயக்கம்
இயக்கம்ரா. பார்த்திபன்
தயாரிப்புகே. சந்திரமோகன்
கதைரா. பார்த்திபன்
இசைசி. சத்யா
நடிப்புசந்தோஸ் பிரதாப்
அகிலா கிசோர்
தினேஸ் நடராஜன்
லல்லு பிரசாத்
சத்தியா ஜெகன்னாதன்
விஜய் ராம்
மகாலட்சுமி
ஒளிப்பதிவுராஜரத்தினம்
படத்தொகுப்புஆர். சுதர்சன்
கலையகம்Reves Creations
வெளியீடுஆகத்து 15, 2014
ஓட்டம்128 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் 2014 ஆம் ஆண்டு ஆகத்து 15-ம் நாள் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் கதையாசிரியர் ரா. பார்த்திபன். இத்திரைப்படம் கே. சந்திரமோகனால் தயாரிக்கப்பட்டது.

கதை :[தொகு]

திரைப்பட இயக்குனராக முயற்சி செய்யும் தமிழ் அவருடைய வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார். ஆனால் அவரும் அவருடைய குழுவினரும் ஒரு நல்ல கதையை எழுத முயற்சி செய்கின்றனர். தமிழ் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த விஷயங்களையும் சந்தித்த மனிதர்களையும் கொண்டு கற்பனை கலந்து ஒரு கதையை எழுதுகிறார். இந்த கதையை தயாரிப்பாளரிடம் கொண்டு சேர்த்துவிட்டு அவருடைய முடிவை தெரிந்துகொள்ள காத்திருக்கிறார்.

நடிகர்கள்[தொகு]

  • சந்தோஸ் பிரதாப் - தமிழ்
  • அகிலா கிசோர் - தக்சா
  • தினேஸ் நடராஜன் - அர்விந்த்
  • லல்லு பிரசாத் - மூர்த்தி
  • சத்தியா ஜெகன்னாதன் - சுருளீ
  • விஜய் ராம் - முரளி
  • மகாலட்சுமி - தீபா
  • தம்பி ராமையா - சீனு
  • சந்த்ர அமி
  • . அல். அழகப்பன்

சிறப்புத்தோற்றங்கள் (அகர வரிசைப்படி):[1]

மேற்கோள்கள்[தொகு]