உள்ளடக்கத்துக்குச் செல்

நீ வருவாய் என

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீ வருவாய் என
இயக்கம்ராஜகுமாரன்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
கதைராஜகுமாரன்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புபார்த்திபன்
அஜித் குமார்
தேவயானி
ஒளிப்பதிவுஅகிலன்
படத்தொகுப்புவி. ஜெய்சங்கர்
கலையகம்சூப்பர் குட் பிலிம்ஸ்
விநியோகம்சூப்பர் குட் பிலிம்ஸ்
வெளியீடுஆகஸ்டு 15, 1999
ஓட்டம்159 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நீ வருவாய் என (Nee Varuvai Ena) 1999 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 14 ஆம் நாளன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] படத்தின் கதாநாயகனாக பார்த்திபனும், கதாநாயகியாக தேவயானியும் நடித்துள்ளனர். முக்கிய கதாப்பாத்திரத்தில் அஜித் குமாரும், ரமேஷ் கண்ணாவும் நடித்துள்ளனர். தமிழில் வெற்றியைத் தொடந்து இந்தப் படம் தெலுங்கில் மறுஆக்கம் செய்யப்பட்டது.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இரசிகர்களால் விரும்பி கேட்கப்பட்ட பாடல்களைக் கொண்ட இப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ். ஏ. ராஜ்குமார் ஆவார். இப்படத்தின் பாடல் வரிகளை ரா. ரவிசங்கர், பா. விஜய், விவேகா, ரமேஷ் வைத்யா ஆகியோர் எழுதியுள்ளனர்.[2]

எண் பாடல் பாடகர்(கள்)
1 அதிகாலையில் சேவலை சுஜாதா, பி. உன்னிகிருஷ்ணன்
2 ஒரு தேவதை சித்ரா
3 பார்த்து பார்த்து எஸ். பி. பாலசுப்பிரமணியம்
4 பூங்குயில் பாட்டு அருண்மொழி, ஹரிணி
5 ஒரு தேவதை ஹரிஹரன்
6 பார்த்து பார்த்து சித்ரா

மேற்கோள்கள்

[தொகு]
  1. ஆவுடையப்பன், பேச்சி (6 October 2022). "'தைரியம் இருந்தா அந்த கேரக்டரை விஜய்யை பண்ண சொல்லுங்க"...சவால் விட்ட அஜித்..என்ன படம் தெரியுமா?". ABP Live. Archived from the original on 6 October 2022. பார்க்கப்பட்ட நாள் 8 June 2023.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-09-08. பார்க்கப்பட்ட நாள் 2014-09-20.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீ_வருவாய்_என&oldid=4146617" இலிருந்து மீள்விக்கப்பட்டது