ஏ. வி. எம். ராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ.வி.எம். ராஜன்
பிறப்பு 26 சூலை 1935 (1935-07-26) (அகவை 87)
புதுக்கோட்டை
நடிப்புக் காலம் 1963-
துணைவர் புஷ்பலதா
குறிப்பிடத்தக்க படங்கள் தில்லானா மோகனாம்பாள்

ஏ.வி.எம். ராஜன் (A.V.M. Rajan) ஒரு தமிழ் திரைப்பட நடிகர், 1960-களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது முதற்படம் நானும் ஒரு பெண். இவருடன் இப்படத்தில் நடித்த நடிகை புஷ்பலதாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து பல தமிழ்படங்களில் நடித்துள்ளனர்.

நடித்த படங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஏ. வி. எம். ராஜன் imdb பக்கம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._வி._எம்._ராஜன்&oldid=3670248" இருந்து மீள்விக்கப்பட்டது