உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இராதாகிருஷ்ணன் பார்த்திபன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@ பயனர்:Dineshkumar Ponnusamy... தலைப்பினை நகர்த்தியதற்கு ஏதேனும் குறிப்பிடத்தகுந்த காரணம் இருக்கிறதா? ஆர். பார்த்திபன் என்றுதானே இவர் பொதுவாக அழைக்கப்படுகிறார். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:28, 11 செப்டம்பர் 2015 (UTC)

Untitled[தொகு]

Kathai_Thiraikathai_Vasanam_Iyakkam.jpg எனும் படிமத்தை இப்போதுதான் பார்த்தேன். இதைப் பார்த்துத்தான் நீங்களும் நகர்த்தினீர்களா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:36, 11 செப்டம்பர் 2015 (UTC)

ஆம். கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படத்திலும், சுவரொட்டிகளிலும், விளம்பரங்களிலும் முழுப்பெயரே உள்ளது. பழைய திரைப்படங்களிலும் நூல்களிலும் முறையே பார்த்திபன், ரா. பார்த்திபன், இரா. பார்த்திபன், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்று மாற்றியுள்ளார். ஆகவே அதற்கான வழிமாற்றுகளை உருவாக்கியுள்ளேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:22, 11 செப்டம்பர் 2015 (UTC)
இராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.