இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
தோற்றம்
| இராதாகிருஷ்ணன் பார்த்திபன் | ||||||
|---|---|---|---|---|---|---|
![]() | ||||||
| இயற் பெயர் | மூர்த்தி | |||||
| பிறப்பு | சனவரி 14, 1958 மெட்ராஸ், தமிழ்நாடு, இந்தியா | |||||
| வேறு பெயர் | இரா. பார்த்திபன், ரா. பார்த்திபன் | |||||
| தொழில் | நடிகர், இயக்குநர் | |||||
| நடிப்புக் காலம் | 1989-தற்போது வரை | |||||
| துணைவர் |
| |||||
| பிள்ளைகள் | அபிநயா கீர்த்தனா ராக்கி | |||||
| பெற்றோர் | இராதாகிருஷ்ணன் பத்மாவதி | |||||
| ||||||
இராதாகிருஷ்ணன் பார்த்திபன் (Radhakrishnan Parthiban, பிறப்பு: சனவரி 14, 1958[1]) தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குநரும் ஆவார். இவர் இயக்குநர் கே. பாக்கியராசிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர்.[2]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]1958-ஆம் ஆண்டு இராதாகிருஷ்ணன், பத்மாவதி இணையருக்கு மகனாகச் சென்னையில் பிறந்தார். இவர் கவரா நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்.[3]
இயக்கி நடித்த திரைப்படங்கள்
[தொகு]- புதிய பாதை (சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது)
- உள்ளே வெளியே
- ஹவுஸ்புல் (சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது)
- இவன்
- குடைக்குள் மழை
- வித்தகன்
- ஒத்த செருப்பு
- கதை திரைக்கதை வசனம் இயக்கம்
இவர் எழுதியுள்ள நூல்கள்
[தொகு]- கிறுக்கல்கள் (கவிதை தொகுப்பு)
பங்கு கொண்ட திரைப்படம்
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | Functioned as | குறிப்புகள் | ||||
|---|---|---|---|---|---|---|---|
| இயக்குநர் | தயாரிப்பாளர் | நடிப்பு | பாத்திரம் | ||||
| 1989 | புதிய பாதை | ஆம் | ஆம் | வெற்றியாளர், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது | |||
| 1990 | பொண்டாட்டி தேவை | ஆம் | ஆம் | ||||
| தாலாட்டு பாடவா (திரைப்படம்) | ஆம் | ||||||
| எங்கள் சாமி அய்யப்பன் | ஆம் | ||||||
| 1991 | தையல்காரன் | ஆம் | |||||
| 1992 | உன்னை வாழ்த்தி பாடுகிறேன் | ஆம் | |||||
| சுகமான சுமைகள் | ஆம் | ஆம் | ஆம் | ||||
| 1993 | உள்ளே வெளியே (திரைப்படம்) | ஆம் | ஆம் | ஆம் | |||
| 1994 | சரிகமபத நீ | ஆம் | ஆம் | ஆம் | |||
| 1995 | புள்ளைகுட்டிக்காரன் | ஆம் | ஆம் | ஆம் | |||
| 1996 | டாட்டா பிர்லா | ஆம் | ராஜா | ||||
| 1997 | பாரதி கண்ணம்மா | ஆம் | பாரதி | வென்றவர், சிறந்த தமிழ் நடிகருக்கான தமிழக அரசின் விருது | |||
| வாய்மையே வெல்லும் | ஆம் | ||||||
| அரவிந்தன் | ஆம் | ||||||
| அபிமன்யு | ஆம் | ||||||
| 1998 | சொர்ணமுகி | ஆம் | |||||
| புதுமை பித்தன் | ஆம் | ||||||
| 1999 | ஹவுஸ்புல் | ஆம் | ஆம் | ஆம் | அய்யா | வென்றவர், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது வென்றவர், சிறந்த இயக்குனருக்கான தமிழக அரசின் விருது வென்றவர், தமிழக அரசின் சிறப்பு விருது | |
| சுயம்வரம் | ஆம் | ||||||
| அந்தப்புரம் | ஆம் | ||||||
| நீ வருவாய் என | ஆம் | கணேஷ் | |||||
| 2000 | உன்னருகே நான் இருந்தால் | ஆம் | |||||
| காக்கைச் சிறகினிலே | ஆம் | ||||||
| ஜேம்ஸ் பாண்டு | ஆம் | பாண்டு | |||||
| உன்னை கொடு என்னை தருவேன் | ஆம் | ||||||
| வெற்றிக் கொடி கட்டு | ஆம் | முத்துராமன் | |||||
| சபாஷ் | ஆம் | சீனு | |||||
| 2001 | நினைக்காத நாளில்லை | ஆம் | அன்பு | ||||
| நரேந்திர மகன் ஜெயகாந்தன் வக | ஆம் | தேவசகாயம் | மலையாளத் திரைப்படம் | ||||
| 2002 | அழகி | ஆம் | சண்முகம் | ||||
| இவன் | ஆம் | ஆம் | ஆம் | ஜீவன் | |||
| 2003 | காதல் கிறுக்கன் | ஆம் | சரவணன் | ||||
| சூரி | ஆம் | மணிகண்டன் | |||||
| 2004 | தென்றல் | ஆம் | நலங்கிள்ளி | ||||
| குடைக்குள் மழை | ஆம் | ஆம் | ஆம் | வேங்கடகிருஷ்ணன் | |||
| 2005 | கண்ணாடி பூக்கள் | ஆம் | சக்திவேல் | ||||
| 2006 | குண்டக்க மண்டக்க | ஆம் | இளங்கோ | ||||
| பச்சைக் குதிரை | ஆம் | ஆம் | ஆம் | பச்சமுத்து | |||
| 2007 | அம்முவாகிய நான் | ஆம் | கௌரிசங்கர் | ||||
| 2008 | வல்லமை தாராயோ | ஆம் | ஆனந்த் | ||||
| 2010 | ஆயிரத்தில் ஒருவன் | ஆம் | சோழ அரசன் | ||||
| அழகான பொண்ணுதான் | ஆம் | கார்த்திக் | |||||
| வித்தகன் | ஆம் | ஆம் | |||||
| 2012 | அம்புலி | ஆம் | செங்கோடன் | ||||
| 2014 | கதை திரைக்கதை வசனம் இயக்கம் | ஆம் | ஆம் | ஆம் | |||
| 2015 | நானும் ரவுடி தான் | ஆம் | |||||
| 2016 | மாவீரன் கிட்டு | ஆம் | |||||
| 2017 | கோடிட்ட இடங்களை நிரப்பவும் | ஆம் | ஆம் | ஆம் | |||
| 2019 | ஒத்த செருப்பு | ஆம் | ஆம் | ஆம் | மாசிலாமணி | திரைப்பட விழா, டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா 1: சிறந்த திரைப்படம் - ஜூரி விருது 2: சிறந்த இயக்குனருக்கான ஜூரி விருது 3: சிறந்த தனி நடிப்பு விருது [4] |
|
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mohamed Imranullah S, ed. (19 April 2026). "Actor Parthiban moves Madras High Court seeking 'no caste, no religion' certificate". The Hindu.
In his affidavit, Mr. Parthiban, a resident of Kottivakkam, stated that he was born on January 14, 1958, but his parents had not registered his birth.
- ↑ http://cinema.dinamalar.com/celebrity_birthday_detail.php?id=137&cat=1
- ↑
- Suresh Kumar, ed. (21 April 2026). "Tamil actor-director-producer Parthiban to get 'no caste, no religion' certificate, says Madras high court". The Times of India.
My parents belong to Hindu gavara community, he said.
- Mohamed Imranullah S, ed. (19 April 2026). "Actor Parthiban moves Madras High Court seeking 'no caste, no religion' certificate". The Hindu.
However, he claimed to have been born and raised as a Hindu by his parents, who belonged to the 'Gavara' community.
- Suresh Kumar, ed. (21 April 2026). "Tamil actor-director-producer Parthiban to get 'no caste, no religion' certificate, says Madras high court". The Times of India.
- ↑ https://timesofindia.indiatimes.com/videos/entertainment/regional/tamil/parthibans-oththa-seruppu-wins-three-awards-at-ttff/videoshow/78140530.cms?from=mdr
வெளி இணைப்பு
[தொகு]- அதிகாரபூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2011-11-12 at the வந்தவழி இயந்திரம்
