வல்லமை தாராயோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வல்லமை தாராயோ
இயக்கம்மதுமித்ரா
தயாரிப்புதிருமதி. நளினி சந்தரராமன், திரிசக்தி சுந்தரராமன்
கதைமதுமித்ரா
இசைபரத்வாஜ்
நடிப்புபார்த்திபன்
சாயா சிங்
கருணாஸ்
ஆனந்த் ராஜ்
கலையகம்கிரிகுஜா இன்டர்நேஷனல்
வெளியீடு28 சூன் 2008 (2008-06-28)
ஓட்டம்146 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வல்லமை தாராயோ 2008ஆம் ஆண்டு வெளி வந்த ஒரு தமிழ்த் திரைப்படம். ஒரு பெண் காதல் நிறைவேறாமல் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் தள்ளப்பட்ட பின்னர் அந்த வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே கதையின் கரு. ஒரு பெண்ணைச் சுற்றி கதை நகர்கின்றது. இந்தப் படத்தில் சாயா சிங், பார்த்திபன் முதலியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லமை_தாராயோ&oldid=3207428" இருந்து மீள்விக்கப்பட்டது