புதிய பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புதிய பாதை
இயக்குனர்தபி சாணக்யா
தயாரிப்பாளர்ஸ்ரீ சாரதி ஸ்டூடியோ
கதைமுக்ரம் ஷர்மா
இசையமைப்புமாஸ்டர் வேணு
நடிப்புஜெமினி கணேசன்
தங்கவேலு
ஏ. கருணாநிதி
பாலாஜி
பாலகிருஷ்ணன்
சாவித்திரி
எம். சரோஜா
டெய்சி ராணி
சுகுமாரி
ஜோதி
வெளியீடுநவம்பர் 17, 1960
நீளம்14785 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புதிய பாதை 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தபி சாணக்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_பாதை&oldid=2794522" இருந்து மீள்விக்கப்பட்டது