மாஸ்டர் வேணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாஸ்டர் வேணு
இயற்பெயர்மத்துரி வேணுகோபால்
பிறப்பு1916
பிறப்பிடம்மச்சிலிப்பட்டினம், கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு8 செப்டம்பர் 1981
இசை வடிவங்கள்திரைப்பட இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)ஆர்மோனியம்
இசைத்துறையில்1950–1980கள்
குறிப்பிடத்தக்க இசைக்கருவிகள்
சித்தார், பியானோ

மாஸ்டர் வேணு எனப் பிரபலமாக அறியப்பட்ட மத்துரி வேணுகோபால் (1916–1981) ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.[1] இவர் பல தமிழ், தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். நடிகர் பானு சந்தர் இவரது மகனாவார்.

இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

இது முழுமையான பட்டியல் அல்ல.

ஆண்டு திரைப்படம் உடன் இசையமைத்தவர்/கள்
1956 காலம் மாறிப் போச்சு
1956 பெண்ணின் பெருமை பி. என். ராவ்
ஏ. ராமாராவ்
1956 எது நிஜம்
1957 எங்கள் வீட்டு மகாலட்சுமி
1959 மஞ்சள் மகிமை
1959 ராஜமகுடம்
1959 பாக்ய தேவதா
1960 பாட்டாளியின் வெற்றி எஸ். ராஜேஸ்வர ராவ்
1960 புதிய பாதை
1961 கானல் நீர்

சில பிரபலமான பாடல்கள்[தொகு]

இந்தப் பட்டியல் இன்டியன் ஹேரிடேஜ் தளத்திலிருந்து தொகுக்கப்பட்டது. [2]

திரைப்படம் பாடல் பாடியவர்/கள் பாடலாசிரியர்
காலம் மாறிப் போச்சு இனிதாய் நாமே இணைந்திருப்போமே ஜிக்கி
திருச்சி லோகநாதன்
முகவை ராஜமாணிக்கம்
எங்கள் வீட்டு மகாலட்சுமி ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது கண்டசாலா
பி. சுசீலா
உடுமலை நாராயண கவி
மண்ணை நம்பி மரமிருக்கு ஜிக்கி
எஸ். சி. கிருஷ்ணன்
பட்டணம் தான் போகலாமடி பொம்பள சீர்காழி கோவிந்தராஜன்
பி. சுசீலா
மஞ்சள் மகிமை ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா கண்டசாலா
பி. சுசீலா
கோடை மறைந்தால் இன்பம் வரும்
மாறாத சோகம் தானோ
மை டியர் மீனா எஸ். சி. கிருஷ்ணன்
ஜிக்கி
ஆனது ஆச்சு, போனது போச்சு

சான்றாதாரம்[தொகு]

  1. M. L. Narasimham (8 அக்டோபர் 2015). "Mangalyabalam (1959)". தி இந்து. மூல முகவரியிலிருந்து 6 டிசம்பர் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 டிசம்பர் 2016.
  2. "Music by Master Venu". மூல முகவரியிலிருந்து 23 மார்ச்சு 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 06 டிசம்பர் 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாஸ்டர்_வேணு&oldid=2948911" இருந்து மீள்விக்கப்பட்டது