காலம் மாறிப்போச்சு (1956 திரைப்படம்)
Appearance
காலம் மாறிப் போச்சு | |
---|---|
இயக்கம் | டி. பி. சாணக்கியா |
தயாரிப்பு | சி. வி. ஆர். பிரசாத் சாரதி பிலிம்ஸ் |
கதை | கதை கே. எல். நாராயணா டி. பி. சாணக்கியா பிரசாத் |
இசை | மாஸ்டர் வேணு |
நடிப்பு | ஜெமினி கணேசன் டி. எஸ். பாலையா கே. ஏ. தங்கவேலு டி. எஸ். துரைராஜ் சுப்பைய்யா அஞ்சலி தேவி கிரிஜா எம். ஆர். சந்தானலட்சுமி வஹீதா ரஹ்மான் |
வெளியீடு | மே 4, 1956 |
நீளம் | 18986 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காலம் மாறிப் போச்சு 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பி. சாணக்கியா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், டி. எஸ். பாலையா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1956 – காலம் மாரிப்போச்சு – சாரதி பிலிம்ஸ் ரோஜுலு மாராயி(தெ)" [1956 – Kaalam Maari Pochu – Sarathi Films Rojulu Marayi(te)]. Lakshman Sruthi. Archived from the original on 18 August 2016. பார்க்கப்பட்ட நாள் 10 August 2016.
- ↑ Narasimham, M. L. (31 July 2014). "Rojulu Maaraayi (1955)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 25 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180625051023/http://www.thehindu.com/features/friday-review/rojulu-maaraayi-1955/article6268472.ece.
- ↑ "தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 11 ] : T.சௌந்தர்". Inioru. 11 September 2013. Archived from the original on 20 February 2022. பார்க்கப்பட்ட நாள் 5 May 2022.