மஞ்சள் மகிமை
Appearance
மஞ்சள் மகிமை | |
---|---|
இயக்கம் | ஆத்தூத்தி சுப்பராவ் |
தயாரிப்பு | டி. மதுசூதன ராவ் அன்னபூர்ணா பிக்சர்ஸ் |
கதை | ஆஷா பூர்ணா தேவி |
இசை | எம். வேணு |
நடிப்பு | ஏ. நாகேஸ்வர ராவ் ரங்கராவ் கே. ஏ. தங்கவேலு பாலாஜி சாவித்திரி ராஜசுலோச்சனா கண்ணாம்பா |
வெளியீடு | சனவரி 14, 1959 |
நீளம் | 17917 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மஞ்சள் மகிமை 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆத்தூத்தி சுப்பராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், ரங்கராவ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Neelamegam, G. (2014). Thiraikalanjiyam – Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 180.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Narasimham, M. L. (8 October 2015). "Mangalyabalam (1959)". தி இந்து. Archived from the original on 5 July 2020. பார்க்கப்பட்ட நாள் 8 September 2020.
- ↑ "6th National Film Awards". International Film Festival of India. Archived from the original on 20 October 2012. பார்க்கப்பட்ட நாள் 3 September 2011.