கே. ஏ. தங்கவேலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கே. ஏ. தங்கவேலு
பிறப்பு திருமலராஜன்பட்டினம், காரைக்கால், பாண்டிச்சேரி, இந்தியா
பணி நடிகர், நகைச்சுவையாளர், பின்னணிப் பாடகர்
வாழ்க்கைத் துணை எம். சரோஜா
பிள்ளைகள் சுமதி

கே. ஏ. தங்கவேலு (இறப்பு: 28 செப்டம்பர், 1994[1]) 1950 முதல் 1970 வரை தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்த நடிகராவார். டணால் தங்கவேலு என்று பரவலாக அழைக்கப்படுபவர். இவருடைய துணைவியார், எம். சரோஜாவுடன் இணைந்து நடித்த கல்யாண பரிசு திரைப்படம் புகழ்பெற்றது. இவர் சிவாஜி கணேசன் மற்றும் பத்மினியுடன் இணைந்து நடித்த தில்லானா மோகனாம்பாள், இவரை மேலும் புகழ் பெறச் செய்தது.

இல்வாழ்க்கை[தொகு]

நடிகர் கே. ஏ. தங்கவேலுவும், எம். சரோஜாவும் இணையராக 50 படங்களுக்கு மேல் நடித்த பிறகு, 1958-ம் ஆண்டு காதல் திருமணம் புரிந்தனர்.

திரைப்படங்கள்[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஏ._தங்கவேலு&oldid=1852950" இருந்து மீள்விக்கப்பட்டது