பெண்ணின் பெருமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெண்ணின் பெருமை
இயக்கம்பி. புல்லையா
தயாரிப்புபி. புல்லையா
கதைதஞ்சை ராமையாதாஸ் (வசனம்)
இசைபி. என். ராவ்
ஏ. ராமராவ்
மாஸ்டர் வேணு (பின்னணி)
நடிப்புசிவாஜி கணேசன்
ஜெமினி கணேசன்
சாவித்திரி
எம். என். ராஜம்
வி. நாகையா
பி. சாந்தகுமாரி
பிரெண்ட் ராமசாமி
ஒளிப்பதிவுபி. எல். ராய்
படத்தொகுப்புபி. நரசிம்மராவ்
சிறீ ராமுலு
கலையகம்ராகினி பிலிம்சு
விநியோகம்ராகினி பிலிம்சு
வெளியீடு17 பெப்ரவரி 1956
ஓட்டம்17224 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பெண்ணின் பெருமை (Pennin Perumai) 1956 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். இத்திரைப்படம் தெலுங்கில் வெளிவந்த ஆர்தாங்கி என்ற திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பாகும். தெலுங்குப் பதிப்பில் அக்கினேனி நாகேஸ்வர ராவ், சாவித்திரி, கும்மடி ஆகியோர் நடித்திருந்தனர்.

சிவாஜி கணேசன் எதிர்மறை வேடத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற அழுவதா இல்லை சிரிப்பதா என்ற பாடல் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலாவுடன் சேர்ந்து பாடிய முதல் பாடலாகும்.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்ணின்_பெருமை&oldid=2923908" இருந்து மீள்விக்கப்பட்டது