பாட்டாளியின் வெற்றி
தோற்றம்
| பாட்டாளியின் வெற்றி | |
|---|---|
| இயக்கம் | ஏ. சுபராவ் |
| தயாரிப்பு | வை. வி. சௌத்ரி சம்பு பிலிம்ஸ்< |
| கதை | கதை சக்கர சத்யா நாராயணா |
| இசை | ராஜேஸ்வர ராவ் மாஸ்டர் வேணு |
| நடிப்பு | ஏ. நாகேஸ்வரராவ் ரங்கராவ் டி. எஸ். பாலையா கே. ஏ. தங்கவேலு சாரங்கபாணி சாவித்திரி கிரிஜா சுகுமாரி ஈ. வி. சரோஜா கே. ஆர். செல்லம் |
| வெளியீடு | பெப்ரவரி 19, 1960 |
| ஓட்டம் | . |
| நீளம் | 15963 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பாட்டாளியின் வெற்றி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சுபராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வரராவ், ரங்கராவ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]
நடிகர்கள்
[தொகு]- அக்கினேனி நாகேஸ்வர ராவ் - கண்ணன்
- சாவித்திரி - இலட்சுமி[3]
- எஸ். வி. ரங்கராவ் - பரமசிவா
- டி. எஸ். பாலையா - சிவம்
- கே. ஏ. தங்கவேலு - ரங்கா
- கே. சாரங்கபாணி
- பி. டி. சம்பந்தம் - சிங்காரம்
- கிரிஜா - சந்தரா
- ஈ. வி. சரோஜா - நடன மங்கை
- கே. ஆர். செல்லம்
- கே. என். கமலம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Telugu Film For San Sebastian Festival". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 8 July 1960. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19600708&printsec=frontpage&hl=en.
- ↑ "7th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. Archived from the original (PDF) on 26 March 2015. Retrieved 4 September 2011.
- ↑ "ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... மகா (நடி)கை எனும் சாவித்திரி" (in en). https://www.dinamalar.com/cinemanews/101303.