காக்கைச் சிறகினிலே
தோற்றம்
காக்கைச் சிறகினிலே | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. வாசு |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரா. பார்த்திபன் ப்ரீத்தா விஜயகுமார் வடிவேலு லட்சுமி |
வெளியீடு | 10 மார்ச்சு 2000[1][2] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காக்கைச் சிறகினிலே (Kakkai Siraginilae) ஆண்டு 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரா. பார்த்திபன் நடித்த இப்படத்தை பி. வாசு இயக்கினார்.
நடிகர், நடிகையர்
[தொகு]- இராதாகிருஷ்ணன் பார்த்திபன் - வெள்ளச்சாமி
- பிரீத்தா விஜயகுமார் - காயத்ரி
- மானசா - கண்மணி
- கே. விஸ்வநாத் - சாம்பசிவ ஐயர் (பின்னணிக்குரல் டெல்லி குமார்)
- இலட்சுமி - சாவித்திரி
- விசு - விஸ்வநாதன் ஐயர் (நீதிபதி)
- வடிவேலு
- சி. ஆர். சரஸ்வதி - விஸ்வநாதன் ஐயரின் மனைவி
- சத்திய பிரகாஷ் - சூலூர் சுப்பிரமணியம், காயத்ரியின் உறவினர்
- கொச்சி ஹனீஃபா - கண்மணியின் தந்தை
- ராஜீவ்
- மோகன் ராமன் - ஐயர்
- எஸ். எஸ். சந்திரன் - வைத்தியநாதன் ஐயர்
- கவிதா - வைத்தியநாதனின் மனைவி
- தியாகு - வைத்தியநாதனின் மகன்
- பாண்டு - பண்ணையார்
- கௌதமி வேம்புநாதன்
- எஸ். எஸ். ஆர். கண்ணன் - விஸ்வநாதன் ஐயரின் மகன்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை ஆர். வி. உதயகுமார் எழுதியிருந்தார்.[3]
பாடல் | பாடியோர் | நீளம் |
---|---|---|
"பாதம் பட்டா நோகாதா.. கோலக்கிளியே.. " | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:16 |
"காயத்ரி கேட்கும் ஒரு" | பவதாரிணி, பி. உன்னிகிருஷ்ணன் | 5:02 |
"பாடித் திரிந்த எந்தன் தோழி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:32 |
"பாடித் திரிந்த எந்தன் தோழி" | இளையராஜா | 4:32 |
"நெனவு தெரிஞ்ச நாள் முதலா" | மனோ, சித்ரா | 5:08 |
"ஊர் ஊராப் போகும் இந்த" | சந்தியா | 4:47 |
"ஓரஞ்சாரம் உசாரய்யா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:52 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Find Tamil Movie Kaakkai Siraginile". jointscene.com. Archived from the original on 2011-03-18. Retrieved 2011-10-26.
- ↑ "Filmography of kakkai Siraginile". cinesouth.com. Archived from the original on 2013-06-12. Retrieved 2011-10-26.
- ↑ "Kakkai Siraginile / Ponvizha". AVDigital (in ஆங்கிலம்). Archived from the original on 2 June 2023. Retrieved 2023-06-02.