மன்னன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மன்னன்
இயக்குனர் பி. வாசு[1]
தயாரிப்பாளர் பிரபு
கதை பி. வாசு
நடிப்பு ரஜினிகாந்த்
விஜயசாந்தி
கவுண்டமணி
குஷ்பூ
மனோரமா
பண்டரி பாய்
விசு
இசையமைப்பு இளையராஜா
ஒளிப்பதிவு அசோக் குமார்
படத்தொகுப்பு பி. மோகன்ராஜ்
கலையகம் சிவாஜி புரொடக்சன்சு
விநியோகம் சிவாஜி புரொடக்சன்சு
வெளியீடு சனவரி 19, 1992[1]
நாடு  இந்தியா
மொழி தமிழ்

மன்னன் 1992-ஆம் ஆண்டில் பி. வாசுவின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த், குஷ்பு, விஜயசாந்தி, மனோரமா, பண்டரி பாய், கவுண்டமணி, விசு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் 1986இல் ராஜ்குமாரின் நடிப்பில் வெளியான அனுராகா அரலித்து என்ற கன்னட படத்தின் மீளுருவாக்கமாகும்.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Mannan, IMDb, http://www.imdb.com/title/tt0319813/, பார்த்த நாள்: 2008-10-29 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னன்_(திரைப்படம்)&oldid=2224978" இருந்து மீள்விக்கப்பட்டது