வாத்தியார் வீட்டுப் பிள்ளை
Jump to navigation
Jump to search
வாத்தியார் வீட்டுப் பிள்ளை | |
---|---|
இயக்கம் | பி. வாசு |
தயாரிப்பு | எம். ராமநாதன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சத்யராஜ் ஷோபனா ராஜேஷ் வைத்தி சசி நாசர் ஸ்ரீவித்யா கவுண்டமணி |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வாத்தியார் வீட்டுப் பிள்ளை, 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் நடித்த இப்படத்தை பி. வாசு இயக்கினார்.
நடிகர்கள்[தொகு]
- சத்யராஜ் - தங்கராஜ்
- சோபனா - கீதா
- ராஜேஷ் - கௌரி தந்தை
- கவுண்டமணி - சின்ன முத்து
- நாசர் (நடிகர்) - கௌரி கணவன்
- ஸ்ரீவித்யா கௌரி தாய்
- பீமன் ரகு
- மோகன் நடராஜன்
- சந்திரநாத்
- ராசி
- அன்னப்பூர்ணா