உள்ளடக்கத்துக்குச் செல்

உடன் பிறப்பு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உடன் பிறப்பு
இயக்கம்பி. வாசு
தயாரிப்புஎம். ராமநாதன்
கதைபி. வாசு
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஜெயனன் வின்சென்ட்
படத்தொகுப்புபி. மோகன்ராஜ்
கலையகம்ராஜ் பிலிம்சு இன்டர்நேசனல்
விநியோகம்ராஜ் பிலிம்சு இன்டர்நேசனல்
வெளியீடு15 ஆகத்து 1993 (1993-08-15)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

உடன் பிறப்பு (ஒலிப்பு) என்பது 1993ஆம் ஆண்டில் ஆகத்து மாதம் 15 ஆம் தேதியன்று வெளியான தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. வாசு இயக்கிய இத்திரைப்படத்தில் சத்யராஜ், ரகுமான், சுகன்யா, கஸ்தூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராமநாதன் தயாரிப்பில், இளையராஜா இசையமைப்பில் கவிஞர் வாலி பாடல்களை எழுதினார்.[2][3] இத்திரைப்படம் 1993 ஆகஸ்டு 15 அன்று வெளியானது.[4]

நடிகர், நடிகையர்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[5][6] "சாமி வருது" என்ற பாடல் பிரபலமான பாடலாகும். விநாயக சதுர்த்தி விழாவின் போது வழக்கமாக ஒலிபரப்பப்படுகிறது.[7]

பாடல் பாடியோர் நீளம்
"அம்மம்மா" சித்ரா, மனோ 4:56
"நான் பிறந்தது தனியா" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:08
"நன்றி சொல்லவே உனக்கு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா 5:00
"புதுசா ஒரு" கே. எஸ். சித்ரா, மலேசியா வாசுதேவன், மனோ 5:03
"சாமி வருது." மனோ, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:08
"சோழர்குல" இளையராஜா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:02

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Udan Pirappu". இந்தியன் எக்சுபிரசு: pp. 11. 15 August 1993. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930815&printsec=frontpage&hl=en. 
  2. "Udan Pirappu (1993)". Raaga.com. Archived from the original on 31 January 2013. Retrieved 4 November 2012.
  3. "Udan Pirappu Tamil FIlm Audio Cassette by Ilayaraaja". Mossymart. Archived from the original on 9 November 2021. Retrieved 9 November 2021.
  4. "Filmography of udanpirappu". cinesouth.com. Archived from the original on 2012-03-25. Retrieved 2012-11-04.
  5. "Udan Pirappu (1993)". Raaga.com. Archived from the original on 31 January 2013. Retrieved 4 November 2012.
  6. "Udan Pirappu Tamil FIlm Audio Cassette by Ilayaraaja". Mossymart. Archived from the original on 9 November 2021. Retrieved 9 November 2021.
  7. "Lord of the classes and masses". தி டெக்கன் குரோனிக்கள். 2 September 2019. Archived from the original on 17 September 2021. Retrieved 3 October 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]