மெல்லப் பேசுங்கள்
தோற்றம்
| மெல்லப் பேசுங்கள் | |
|---|---|
திரைப்படப் பாடல் அட்டைப்படம் | |
| இயக்கம் | பாரதி வாசு |
| தயாரிப்பு | பி. ஜெயராஜ் கன்யா கிரியேசனுக்காக எஸ். பி. சங்கமணி |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | பானுப்ரியா (நடிகை) வசந்த் |
| வெளியீடு | 1983 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மெல்லப் பேசுங்கள் (Mella Pesungal) என்பது 1983-இல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படமாகும். பாரதி, வாசு ஆகிய இரட்டையர் இயக்கிய இப்படத்தில் பானுப்ரியா, வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இந்தப் படத்தில் நடிகை பானுப்ரியா திரையுலகில் அறிமுமகானார்.[2]
கதைச்சுருக்கம்
[தொகு]பிரபு என்ற இளைஞன் பள்ளி ஆசிரியரான உமாவைக் காதலிக்கிறான். பிரபுவின் வீட்டில் நடந்த ஒரு விரும்பத்தகாத நிகழ்வால் அவர்களின் காதல் வாழ்க்கை சிக்கலில் மாட்டுகிறது.
நடிகர்கள்
[தொகு]- பானுப்ரியா உமா
- வசந்த்
- ஒய். ஜி. மகேந்திரன்
- வினு சக்ரவர்த்தி
- அனுராதா
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3][4]
| பாடல் | பாடியோர் | வரிகள் |
|---|---|---|
| "செவ்வந்திப் பூக்களில்" | உமா ரமணன், தீபன் சக்ரவர்த்தி | புலமைப்பித்தன் |
| "காதல் சாகாது" | எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன் | நா. காமராசன் |
| "கேளாதோ காதல்" | கிருஷ்ணசந்தர் | வைரமுத்து |
| "உயிரே உறவில்" | எஸ். ஜானகி | கங்கை அமரன் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mella Pesungal Vinyl LP Records". musicalaya. Archived from the original on 13 April 2014. Retrieved 2014-04-11.
- ↑ S.R. Ashok Kumar (1 October 2006). "For Bhanupriya family comes first now". The Hindu இம் மூலத்தில் இருந்து 9 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140109103845/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/for-banupriya-family-comes-first-now/article3055135.ece. பார்த்த நாள்: 15 September 2013.
- ↑ "Mella Pesungal (Original Motion Picture Soundtrack) – EP". ஆப்பிள் மியூசிக். 1 January 1983. Archived from the original on 26 April 2023. Retrieved 26 April 2023.
- ↑ "Mella Pesungal Tamil Film EP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 23 April 2023. Retrieved 30 August 2021.