நடிகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நடிகன்
நாளிதழ் விளம்பரம்
இயக்கம்பி. வாசு
தயாரிப்புஎம். ராமநாதன்
கதைபி. வாசு
திரைக்கதைபி. வாசு
இசைஇளையராஜா
நடிப்புசத்யராஜ்
குஷ்பூ
கவுண்டமணி
ஒளிப்பதிவுஅசோக் குமார்
படத்தொகுப்புபி. மோகன் ராஜ்
கலையகம்ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
விநியோகம்ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
வெளியீடுநவம்பர் 30, 1990 (1990-11-30)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகன் (Nadigan) 1990 இல் பி. வாசு இயக்கிய தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சத்யராஜ், குஷ்பூ ஆகியோர் நடித்திருந்தனர்.[2]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[3]

# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "ஆட்டமா பாட்டமா"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:52
2. "தேவ மல்லிகை"  புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 04:45
3. "வேல வந்து"  வாலிமலேசியா வாசுதேவன் 04:47
4. "எங்கே நிம்மதி நிம்மதி"  இளையராஜாஎஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:51
5. "அடி வெளுத்துப் போச்சு"  வாலிகே. எஸ். சித்ரா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 05:04
மொத்த நீளம்:
29:24

ஆதாரங்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-02-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-11-09 அன்று பார்க்கப்பட்டது.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-10-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-11-09 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Nadigan Tamil film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. 4 September 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 4 September 2021 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடிகன்&oldid=3660285" இருந்து மீள்விக்கப்பட்டது