தொட்டால் பூ மலரும்
Appearance
தொட்டால் பூ மலரும் | |
---|---|
இயக்கம் | பி. வாசு |
தயாரிப்பு | பி. வாசு |
கதை | பி. வாசு |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | சக்தி வாசு கௌரி முன்ஜால் ராஜ்கிரண் வடிவேலு நாசர் சுகன்யா சந்தானம் |
ஒளிப்பதிவு | ஆகாஸ் அசோக் குமார் |
படத்தொகுப்பு | கேஎம்கே. பழனிவேல் |
வெளியீடு | ஆகத்து 3, 2007 |
ஓட்டம் | 146 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தொட்டால் பூ மலரும் பி. வாசுவின் இயக்கத்தில் 2007ல் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பி.வாசுவின் மகனான சக்தி வாசு அறிமுகமானர். இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நாசர், வடிவேலு, சந்தானம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- சக்தி வாசு - ரவி தியாகராஜன்
- கௌரி முன்ஜால் - அஞ்சலி
- ராஜ்கிரண் - வரதராஜ வாண்டையார்
- வடிவேலு - கபாலி கான் என்கிற கபாலீீசுவரன்
- நாசர் - தியாகராஜன்
- சுகன்யா - பெரிய நாயகி
- என்னாத்த கண்ணையா - கண்தெரியாத வாகனஓட்டி
- சந்தானம்
- சிவரஞ்சினி
- கே. எஸ். ரவிக்குமார் - சிறப்புத் தோற்றம்
- மதன் பாப்
- பூஜா காந்தி - சிறப்புத் தோற்றம்