ராஜ்கிரண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராஜ்கிரண்
பிறப்பு 26-Aug-1954
கீழக்கரை, இராமநாதபுரம் மாவட்டம்
பணி திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர்
செயல்பட்ட ஆண்டுகள் 1991-தற்போது

ராஜ்கிரண் (பிறப்பு: ஆகஸ்ட் 26, 1954) இந்தியத் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார். இவருடைய இயற்பெயர் காதர் என்பதாகும். திரையுலகில் இவருடைய ராஜ்கிரண் என்ற பெயரே மிகப் பிரபலமானது. தமிழில் 150ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பல திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழ்க்கரையில் பிறந்தவர்.

நடித்த சில திரைப்படங்கள்[தொகு]

இயக்கிய சில திரைப்படங்கள்[தொகு]

  • அரண்மனைக் கிளி
  • எல்லாமே என் ராசா தான்

தயாரித்த சில திரைப்படங்கள்[தொகு]

  • அரண்மனைக் கிளி
  • எல்லாமே என் ராசா தான்
  • என்னைப்பெத்த ராசா
  • என் ராசாவின் மனசிலே
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்கிரண்&oldid=1738776" இருந்து மீள்விக்கப்பட்டது