சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிறந்த தமிழ் துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது என்பது பிலிம்பேர் நிறுவனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பிலிம்பேர் விருதுகளின் தென்னிந்திய பிரிவான தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தமிழ்த் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தும் சிறந்த துணை நடிகருக்கு வழங்கப்படுகிறது.

2003ஆவது ஆண்டில் நடைபெற்ற 50ஆவது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் விழாவில் இவ்விருது முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.[1] நடிகர் ஜெயராம் இவ்விருதினைப் பெற்ற முதல் நபராவார்.[2]

விருது வென்றவர்கள்[தொகு]

ஆண்டு நடிகர் திரைப்படம் சான்றுகள்
2014 பாபி சிம்ஹா ஜிகிர்தண்டா [3]
2013 சத்யராஜ் ராஜா ராணி [4]
2012 தம்பி ராமையா கும்கி [5]
2011 அஜ்மல் அமீர் கோ [6]
2010 ரா. பார்த்திபன் ஆயிரத்தில் ஒருவன்
2009 ஜெயப்பிரகாஷ் பசங்க [7]
2008 அஜ்மல் அமீர் அஞ்சாதே [8]
2007 சரவணன் பருத்திவீரன் [9]
2006 பசுபதி [10]
2005 ராஜ்கிரண் தவமாய் தவமிருந்து [11]
2004 மாதவன் ஆயுத எழுத்து [12]
2003 சூர்யா பிதாமகன் [13]
2002 ஜெயராம் பஞ்சதந்திரம்

மேற்கோள்கள்[தொகு]

 1. "Manikchand Filmfare Awards in Hyderabad". Indiatimes. 2003-05-19. http://articles.timesofindia.indiatimes.com/2003-05-19/news-interviews/27262587_1_film-award-playback-singer-girish-kasaravalli. பார்த்த நாள்: 2009-08-09. 
 2. "Manikchand Filmfare Awards: Sizzling at 50". பிஎஸ்என்எல். பார்த்த நாள் 2009-10-19.
 3. "Winners of 62nd Britannia Filmfare Awards South" (27 June 2015). பார்த்த நாள் 27 June 2015.
 4. http://timesofindia.indiatimes.com/Entertainment/Tamil/Movies/News/61st-Filmfare-Awards-South-Tamil-winners-list-2013/articleshow/38285885.cms
 5. http://www.news-ready.com/filmfare-awards-kumki-and-vazhakku-en-189-won-5-titles/
 6. http://www.indicine.com/movies/bollywood/filmfare-awards-south-winners/
 7. "Filmfare Awards winners". The Times Of India. 2010-08-09. http://articles.timesofindia.indiatimes.com/2010-08-09/news-interviews/28320515_1_filmfare-awards-winners-prakash-raj-k-j-yesudas. 
 8. "The glowing filmfare night!". The Times Of India. 2009-08-02. http://articles.timesofindia.indiatimes.com/2009-08-02/news-interviews/28177373_1_black-lady-award-film. 
 9. "I want to look nice shirtless: Karthi". The Times Of India. 2008-07-23. http://articles.timesofindia.indiatimes.com/2008-07-23/news-interviews/27904044_1_paruthi-veeran-first-film-second-film. 
 10. "Filmfare Awards presented". telugucinema.com. பார்த்த நாள் 2009-08-09.
 11. http://www.indiaglitz.com/channels/malayalam/gallery/Events/10441.html
 12. "Filmfare Awards 2005". idlebrain.com. பார்த்த நாள் 2009-08-09.
 13. "51st Annual Manikchand Filmfare South Award winners". indiatimes.com. http://movies.indiatimes.com/articleshow/719104.cms. பார்த்த நாள்: 2009-08-09. 

வெளியிணைப்புகள்[தொகு]