தம்பி ராமையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தம்பி ராமையா
Thambi Ramaiah Exclusive Photos for Silverscreen.jpg
பிறப்புதம்பி ராமையா
பணிநடிகர், இயக்குனர், பாடலாசிரியர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1999-முதல்
பெற்றோர்
  • ஜகன்னாத பிள்ளை
  • பாப்பம்மாள்
வாழ்க்கைத்
துணை
பொன்னழகு
பிள்ளைகள்
  • உமாபதி
  • விவேகா

தம்பி ராமையா என்பவர் தமிழகத் திரைப்படத்துறையின் நடிகரும் இயக்குனரும் ஆவார். வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா. அழகப்பன் என்னும் படத்தை இவர் இயக்கி உள்ளார்.[1] இவர் கும்கி, கழுகு, தலைவா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மைனா திரைப்படத்தில் இவரின் நடிப்புக்காக இவர் துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார்.[2] இவர் பொதுவாக நகைச்சுவை வேடங்களில் நடிக்கிறார். இவர் பாடலாசிரியராகவும் பணியாற்றுகின்றார்.[3]

திரைத்துறையில்[தொகு]

தொடக்ககாலத்தில், உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.[4]. முதலில், மலபார் போலிஸ் என்ற படத்தில் நடித்தார்.[5]

நடித்தவை[தொகு]

இயக்கியவை[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி நடிகர்கள் குறிப்புகள்
2000 மனுநீதி தமிழ் முரளி, பிரத்யுஸா
2008 இந்திரலோகத்தில் நா. அழகப்பன் தமிழ் வடிவேலு, யாமினி சர்மா

சான்றுகள்[தொகு]

  1. "Thambi Ramaiah has no time to direct!". Indiaglitz (2011-09-24). பார்த்த நாள் 2013-06-18.
  2. "National Film awards winners 2010". Bada Screen (2011-05-19). பார்த்த நாள் 2013-06-18.
  3. "He says that he does not read books, but read people". The Hindu (2009-10-31). பார்த்த நாள் 2013-06-18.
  4. http://cinema.dinamalar.com/tamil-news/7504/cinema/Kollywood/Prakash-raj-in-thambi-ramaiah-film.htm
  5. http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=1934
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்பி_ராமையா&oldid=2720094" இருந்து மீள்விக்கப்பட்டது