என்னமோ நடக்குது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
என்னமோ நடக்குது
இயக்கம்ராஜபாண்டி
தயாரிப்புவினோத் குமார்
கதைராஜபாண்டி
இசைபிரேம்ஜி அமரன்
நடிப்புவிஜய் வசந்த்
மகிமா நம்பியார்
பிரபு
ரகுமான்
ஒளிப்பதிவுஏ. வெங்கடேஷ்
படத்தொகுப்புபிரவீண் கே எல்
என் பி ஸ்ரீகாந்த்
கலையகம்டிரிபிள் வி ரெக்கார்ட்ஸ்
வெளியீடுஏப்ரல் 25, 2014 (2014 -04-25)
நாடுஇந்தியா
தமிழ்நாடு
மொழிதமிழ்

என்னமோ நடக்குது 2014ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழித் திரைப்படம். சென்னை 600028, நாடோடிகள், நண்பன் மதில் மேல் பூனை ஆகிய படங்களில் நடித்த விஜய் வசந்த் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருகின்றார். இவருடன் சேர்ந்து பிரபு குத்துச்சண்டை வீரராகவும், ரகுமான் அரசியல்வாதியாகவும், மகிமா நம்பியார், சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா மற்றும் சுகன்யா இணைந்து நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்னமோ_நடக்குது&oldid=3060976" இருந்து மீள்விக்கப்பட்டது