ரகுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரகுமான்
Rahman
பிறப்பு ரசின் ரகுமான்
அபுதாபி
செயல்பட்ட ஆண்டுகள் 1983 - தற்போது
உயரம் 6 அடி
சமயம் இஸ்லாம்
வாழ்க்கைத் துணை மெஹ்ருனிசா
பிள்ளைகள் ருஸ்டா, அலிசா
வலைத்தளம்
http://www.actorrahman.com

ரகுமான் 1967, மே 23-ல் அபுதாபியில் பிறந்தார். இவருடைய உண்மையான பெயர் ரசின் ரகுமான் என்பதாகும். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார். 1983-ல் வெளிவந்த கூடுவிடே என்ற மலையாளப் படம் மூலம் அறிமுகம் ஆனார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரகுமான்&oldid=1362118" இருந்து மீள்விக்கப்பட்டது