நாடோடிகள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாடோடிகள்
இயக்கம்சமுத்திரக்கனி
தயாரிப்புமைக்கேல் ராயப்பன்
இசைசுந்தர் சி. பாபு
நடிப்புசசிகுமார்
கஞ்சா கறுப்பு
அனன்யா
அபிநயா
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாடோடிகள் 2009இல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். சமுத்திரக்கனியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சசிகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]