சமுத்திரக்கனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சமுத்திரக்கனி
Samuthirakani
Samuthirakani at Sandamarudham Audio Launch.jpg
பிறப்புஏப்ரல் 26, 1973 (1973-04-26) (அகவை 48)[1]
செட்டூர், இராசபாளையம்
இருப்பிடம்சென்னை, தமிழ் நாடு, இந்தியா
பணிஇயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், குரல் நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2001 - தற்சமயம்
விருதுகள்சிறந்த துணை நடிகருக்கான 63வது தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா

சமுத்திரக்கனி (ஆங்கில மொழி: Samuthirakani) தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும், தொலைக்காட்சி நாடக இயக்குநரும் ஆவார்.[2]

திரைப்பட வரலாறு[தொகு]

இயக்குனராக[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
2003 உன்னை சரணடைந்தேன் தமிழ் சிறந்த கதை வசனத்திற்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது.
2004 நெறஞ்ச மனசு தமிழ்
2004 நாலு தெலுங்கு
2009 நாடோடிகள் தமிழ் விருப்பமான இயக்குநர் விஜய் விருது.
நியமிக்கப்படுதல், சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
நியமிக்கப்படுதல், சிறந்த இயக்குநருக்கான விஜய் விருது.
நியமிக்கப்படுதல், சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளர்க்கான விஜய் விருது.
2010 சம்போ சிவ சம்போ தெலுங்கு
2011 போராளி தமிழ் சிறந்த உரையாடல் எழுத்தாளர் விஜய் விருது.
2012 யாரெ கோகடலி கன்னடம்
2014 ஜன்டா பய் கபிராஜு தெலுங்கு நிமிர்ந்து நில்லுடன் ஒரே சமயத்தில் வந்த அதன் தெலுங்கு பதிப்பு, இதில் ஜெயம் ரவிக்கு பதில் நானி நடித்துள்ளார்
2014 நிமிர்ந்து நில் தமிழ்
2016 அப்பா தமிழ்

நடிகராக[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2001 பார்த்தாலே பரவசம் தமிழ் சிறப்பு தோற்றம்
2006 பொய் தமிழ் சிறப்பு தோற்றம்
2007 பருத்திவீரன் தமிழ் சிறப்பு தோற்றம்
2008 சுப்ரமணியபுரம் கனுக்கு தமிழ் நியமிக்கப்படுதல், சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது. – தமிழ்
2010 சிக்கார் அப்துல்லா மலையாளம்
2010 ஈசன் சங்கையா தமிழ்
2012 திருவாம்பாடி தாம்பன் மலையாளம்
2012 சாட்டை டையலன் தமிழ்
2012 நீர்ப்பறவை உடுமன் கனி தமிழ்
2012 தி ஹிட் லிஸ்ட் மலையாளம்
2013 தி ரிப்போர்டர் பார்த்தசாரதி மலையாளம்
2013 பதிராமனல் மலையாளம் தயாரிப்பில்
2013 டீ கம்பேனி மலையாளம் தயாரிப்பில்
2014 வேலையில்லா பட்டதாரி தமிழ் தந்தையாக நடித்துள்ளார்
2015 விசாரணை தேசிய விருது தமிழ்
2016 ரஜினி முருகன் தமிழ்
2016 அம்மா கணக்கு தமிழ்
2016 அப்பா தமிழ்

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு நிகழ்ச்சி மொழி குறிப்புகள்
2003 அன்னை தமிழ் தொ.கா தொடர்
2003 தற்காப்புக் கலை தீராத தமிழ் தொ கா தொடர்
ரமணி (எதிர்) ரமணி பகுதி II தமிழ் தொ கா தொடர்
2005 தங்கவேட்டை தமிழ் விளையாட்டுக் காட்சி
2007 அரசி தமிழ் தொ கா தொடர்

பின்னணி குரல் கொடுத்தவைகள்[தொகு]

ஆண்டு திரைப்படம் நடிகர்
2011 ஆடுகளம் கிஷோர்
2012 தோனி முரளி ஷர்மா

ஆதாரம்[தொகு]

  1. "சமுத்திரக்கனி பிறப்பு". மூல முகவரியிலிருந்து 2014-03-02 அன்று பரணிடப்பட்டது.
  2. "இயக்குநர் சமுத்திரக்கனி பெயர்". தி இந்து (ஏப்ரல் 24, 2007). மூல முகவரியிலிருந்து 2011-07-19 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் ஜுலை 10, 2013.

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமுத்திரக்கனி&oldid=3272057" இருந்து மீள்விக்கப்பட்டது