சேத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேத்தூர் (ஆங்கிலம்:Seithur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். இது இராஜபாளையம் - தென்காசி சாலையில், இராஜபாளையத்திலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பேரூராட்சி 5,807 வீடுகளும், 20,228 மக்கள்தொகையும் கொண்டது.[1]

இது 13 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 19 தெருக்களும் கொண்ட சேத்தூர் பேரூராட்சி, இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [2]

ஆதாரங்கள்[தொகு]

  1. Seithur Population Census 2011
  2. சேத்தூர் பேரூராட்சியின் இணையதளம்

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சேத்தூர்&oldid=2674404" இருந்து மீள்விக்கப்பட்டது