அப்பா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அப்பா
இயக்கம்சமுத்திரக்கனி
தயாரிப்புசமுத்திரக்கனி
கதைசமுத்திரக்கனி
மூலக்கதைகதாப்பாத்திரங்கள்
படைத்தவர் அன்பழகன்
இசைஇளையராஜா
நடிப்புசமுத்திரக்கனி
தம்பி ராமையா
நமோ நாராயணா
ஒளிப்பதிவுஎம். நாதன்
படத்தொகுப்புஏ. எல். ரமேஷ்
கலையகம்நாடோடிகள் புரொடக்சன்
விநியோகம்எட்செட்ரா எண்டெர்டெயின்மெண்ட்
வெளியீடுசூலை 1, 2016 (2016-07-01)
ஓட்டம்122 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அப்பா (Appa, [Father] error: {{lang-xx}}: text has italic markup (உதவி)) என்பது 2016 இல் வெளியான இந்தியத் தமிழ் சுதந்திரத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சமுத்திரக்கனி எழுதி இயக்கியுள்ளார். இது சாட்டை (2012) திரைப்படத்தின் ஒரு தொடர்ச்சியாக வெளிவதுள்ளது. இத்திரைப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாப்பாத்திரத்திலும், தம்பி ராமையா அவருக்கு துணை கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதன் தயாரிப்புக்கள் 2015ல் ஆரம்பமாகி, 2016இல் வெளிவந்தது.[1][2]

நடிப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பா_(திரைப்படம்)&oldid=2818986" இருந்து மீள்விக்கப்பட்டது