வினோதய சித்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வினோதய சித்தம்
Film poster
இயக்கம்சமுத்திரக்கனி
தயாரிப்புஅபிராமி ராமநாதன்
நல்லம்மை ராமநாதன்
கதைசிறீவத்சன்
விஜி
சமுத்திரக்கனி
இசைசி. சத்யா
நடிப்புதம்பி ராமையா
சமுத்திரக்கனி
ஒளிப்பதிவுஎன். கே. ஏகாம்பரம்
படத்தொகுப்புஏ. எல். ரமேஷ்
கலையகம்அபிராமி மீடியா ஒர்க்ஸ்
விநியோகம்ஜீ5
வெளியீடு13 அக்டோபர் 2021 (2021-10-13)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வினோதய சித்தம் (Vinodhaya Sitham) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி நகைச்சுவை-நாடகத் திரைப்படமாகும். சமுத்திரக்கனி இயக்கிய இப்படத்தை அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்தது. [1] இந்த படத்தில் தம்பி ராமையா , சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் 13 அக்டோபர் 2021 அன்று ஜீ5 வழியாக நேரடியாக வெளியிடப்பட்டது [2]

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இப்படத்திற்கு சி. சத்யா இசையமைத்துள்ளார். படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை.

வெளியீடு[தொகு]

படத்தின் முன்னோட்டம் 25 ஏப்ரல் 2021 அன்று வெளியிடப்பட்டது.[3] படம் அக்டோபர் 13, 2021 அன்று ஜீ5இல் வெளியிடப்பட்டது.

வரவேற்பு[தொகு]

பிலிம் கம்பேனியனின் அசுதோஷ் மோகன், "தம்பி ராமையா, சமுத்திரக்கனியின் திறமையான நடிப்பு படத்தை ஒரு இலகுவான நாடகமாக இயங்க வைக்கிறது" என எழுதினார். [4]

சான்றுகள்[தொகு]

  1. "Samuthirakani's Vinodhaya Sitham is a ZEE5 original film". News Today. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)
  2. "Samuthirakani's Vinodhaya Sitham to premiere on ZEE5 on October 13". சினிமா எக்ஸ்பிரஸ். பார்க்கப்பட்ட நாள் 13 October 2021. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)
  3. "'Vinodhaya Sitham' Trailer: Munishkanth and Thambi Ramaiah starrer 'Vinodhaya Sitham' Official Trailer". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-13. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)
  4. Mohan, Ashutosh. "Samuthirakani's Vinodhaya Sitham, On ZEE5, Is A Light-Hearted Moral Tale That Asks If Our Egos Really Matter". பார்க்கப்பட்ட நாள் October 13, 2021. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோதய_சித்தம்&oldid=3848425" இலிருந்து மீள்விக்கப்பட்டது